ஹரி இயக்கத்தில் விஷால் , ஸ்ருதிஹாசன், நடிக்கும் ‘பூஜை’ படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மற்றும் பாடல்கள் மட்டும் மீதி உள்ளது , தற்போது கிளைமேக்ஸ் காட்சி பீகாரில் எடுக்க இருக்கிறார்கள் , அதை தொடர்ந்து பாடல்களை படமாக்க சுவிட்சர்லாந்து செல்லவிருக்கிறது பூஜை பட குழு ,தீபாவளி வெளியீடாக ‘பூஜை’ திரைக்கு வரவிருக்கிறது.
Post a Comment